Cinema Gossips – சினிமா கிசுகிசுக்கள்

  • அடிபட்டும் திருந்தல.. மீண்டும் இரவு நேர பார்ட்டிகளில் அந்த கிளாமர் நடிகை கலந்துக்குறாராம்! May 26, 2022
    சென்னை: ஏற்கனவே பப், பார்ட்டி என சென்றதால் தான் அப்படியொரு ஆபத்தான விஷயமே ஏற்பட்டது. கொஞ்ச காலமாக அதிலிருந்து விலகியிருந்த நடிகை மீண்டும் இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்று வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது அழகான வளமான கவர்ச்சியால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்து உள்ளார் அந்த கிளாமர் நடிகை. சமூக வலைதளங்களில் படு தாராளமாக
  • திருமணத்தை திடீரென நிறுத்த காரணமே இதுதானா? நடிகையின் முடிவுக்கு பின்னால் இருந்தது அவர் தானா? May 25, 2022
    சென்னை: திடீரென திருமணத்தை நிறுத்தி நடிகை பரபரப்பை கிளப்ப காரணமே இதுதானா என திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது. மெழுகு டாலாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக தான் சினிமாவுக்கு அந்த நடிகை என்ட்ரி கொடுத்திருந்தார். ஒல்லி நடிகருடன் அவர் கோலிவுட்டில் நடித்த படம் ஓடவில்லை என்றாலும், நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. […]
  • பிரபல நடிகையுடன் நைட் பார்ட்டி.. ஒல்லி இசையமைப்பாளர் லூட்டி.. இதென்னடா புது கூத்து ! May 24, 2022
    சென்னை : ஒல்லி இசையமைப்பாளர் பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டியில் லூட்டி அடித்த விவகாரம் கோடம்பாக்கம் முழுக்க தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் ஒல்லி. ஒல்லி இசையமைப்பாளர் தற்போது, கை வசம் பல பெரிய நடிகர்களின் படங்களை வைத்துள்ளார். கோபியை துரத்தியடிக்கும் ராதிகா. […]
  • கப்சிப்.. கழண்டு கொண்ட தோழி.. உயிரிழந்த சீரியல் நடிகை விவகாரத்தில் ஏகப்பட்ட பூகம்பங்கள் இருக்காம்! May 24, 2022
    சென்னை: ஆரம்பத்தில் சீரியல் நடிகை உயிரிழந்த உடனே அவரை போல ஒரு நடிகையை பார்த்ததே கிடையாது என அழுது புலம்பி பேட்டிக் கொடுத்து வந்த ஆருயிர் தோழியும் சக நடிகையுமான அந்த நடிகை தற்போது இந்த விவகாரத்திலேயே தலையை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என தெறித்து ஓடிவிட்டாராம். நடிகை தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கணவர்
  • பதிலுக்கு பதில்.. நானும் மறுமணம் செய்வேன்.. சவால் விட்ட மாஜி மனைவி ! May 23, 2022
    சென்னை : இசையமைப்பாளர் ஒருவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தது குறித்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரப்பை கிளப்பியது. விவகாரத்து தீர்ப்பு வந்த ஒரு சில மாதத்தில் இசையமைப்பாளர் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மாஜி மனைவி பரபரப்பான கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார் ஏட்டிக்கு போட்டியாக அவரும் மறுமணம் செய்து கொள்வேன் என