- தனி ஆளாக கெத்து காட்டும் இம்ரான் கான்! ஸ்தம்பித்துபோன இஸ்லாமாபாத்.. களமிறங்கிய ராணுவம்! என்ன நடக்கிறது May 26, 2022இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் மக்கள் போராட்டம் கையைவிட்டுச் செல்லும் நிலை உருவாகி உள்ள நிலையில், அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்தது முதலே மிகக் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை அப்போதைய பிரதமர் இம்ரான் கான் முறையாக மேம்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இ […]
- அதிகரிக்கும் பதற்றம்.. எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிரடி May 26, 2022லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் 2வது பாலம் கட்டி பதற்றத்தை ஏற்படுத்துவதால் முன்னெச்சரிக்கையாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல வசதியாக பாலம், சாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா-சீனா இடையே அடிக்கடி எல்லை தொடர்பான பி […]
- தைவானை சுற்றி சூழலும் சீன ராணுவ விமானங்கள்.. அமெரிக்காவுக்கு பொளேர் பதிலடி.. நடந்தது என்ன May 26, 2022பெய்ஜிங்: தைவான் மீது சீனா போரை ஆரம்பித்தால் தைவானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என அமெரிக்கா அறிவித்த நிலையில், இதற்குச் சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் நடைபெற்ற குவாட் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜப்பானுக்குச் சென்றனர். அந்த சமயத்தில் குவாட் மாநாடு தொடங்கும் முன்பு, அமெரிக்க
- \"கவர்ச்சி\" மனைவி.. பகலில் கதவை தாழ்ப்பாள் போட்டு.. \"வீடியோ\"வை காட்டிய கணவன்.. மிரண்டு போன ஜட்ஜ் May 26, 2022ஜெய்ப்பூர்: இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று ஆச்சயரிப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது..! பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பல பரிதாப பெண்கள் குடும்ப சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்.. மேலும் சிலபெண்கள் வாயில்லா பூச்சிகளாய் தவித்து வந்த நிலையில், தற்கொலை முடிவையும் எடுத்து வருகின்றனர். சில பெண்களோ, நேரடியாகவே குற்ற ச […]
- ‛யாசின் மாலிக் ஒரு ஹீரோ’... திரண்டு வந்த பாகிஸ்தான் தலைவர்கள்... இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு May 26, 2022இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப், இம்ரான் கான் உள்பட ஏராளமானவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக். இவர் தீ […]
- இணையத்தை தெறிக்கவிடும் தலயின் வேதாளம் டீசர்அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.