- டூப் இல்லாமல் சாகசக்காட்சிகள்?...ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ்-ன் அதிரடி பதில் May 20, 2022கேன்ஸ்: தனது டாப் கன் படத்தை திரையிட கேன்ஸ் படவிழாவுக்கு வந்துள்ள ஹாலிவுட் ஆக்டர் டாம் குரூஸ் பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார். ஆக்ஷனை ரசிக்கணும், ஆராயக்கூடாது என பதிலளித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் விமானம் ஓட்டுவது, உயரமான கட்டிடங்களில் தாவுவது, பைக் சாகசம் என டூப் போடாமல் நடிப்பவர் டாம் குரூஸ். இவரது மிஷன்
- கான்ஸ் பட விழா...திடீரென கிடைத்த மரியாதை...நெகிழ்ந்துப்போன டாம் குரூஸ்!! May 19, 2022சென்னை: பிரான்சில் நடைபெற்று வரும் 75-வது சர்வதேச கான்ஸ் திரைப்பட விழாவில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் டாம் குரூசுக்கு உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷங்களுக்கு மத்தியில் பால்ம் டி'ஆர் என்ற உயரிய விருதை டாம் குரூஸ் பெற்றார். டாப் கன்: மேவெரிக் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஐஸ்வர் […]
- 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்! May 17, 2022லாஸ் ஏஞ்சல்ஸ்: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் நடித்துள்ள நடிகை ஸாரா பைத்தியனுக்கு (Zara Phythian) 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸாரா பைத்தியனுக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி தண்டையையும் கொடுத்துள்ளது. மார்வெல் பட நடிகை இப்படியொரு பாலியல் புகாரில் தண்டிக்கப்ப […]
- ஸ்பைடர் மேன் படத்தின் 20 ஆண்டு கொண்டாட்டம்... தொலைக்காட்சியிலிருந்து திரையரங்குகளில் சாதனை! May 12, 2022சென்னை : கடந்த 2002ல் ஸ்பைடர் மேன் சீரிஸ் படங்களின் முதல் பாகம் வெளியானது. சாகச வீரர்களின் இத்தகைய படங்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படம் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் இந்தப் படத்தில் முதல் பாகம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. புல்லரிக்கவைத்த… ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்… எப்படி இருக்கு!
- கர்ப்பமான பிறகு 3வது திருமணத்துக்கு தயாரான பாடகி.. ஒரே நிர்வாண புகைப்படங்களாக போட்டுத் தாக்குறாரே! May 10, 2022லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது 3வது திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார். அமெரிக்க நடிகர் சாம் அஸ்காரியுடன் கடந்த ஆண்டு நிச்சயம் செய்து கொண்ட நிலையில், கர்ப்பமாக உள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். சமீபத்தில் தனது கர்ப்ப அறிவிப்பை அறிவித்த பிரிட்னி ஸ்பியர்ஸ் விரைவில் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.