Hollywood News- ஹாலிவுட் செய்தி

  • மறக்கமுடியாத காதல் காவியம் ’டைட்டானிக்‘…புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில்! June 25, 2022
    சென்னை : புகழ்பெற்ற காதல் காவியமான டைட்டானிக் புதுப்பொழிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது. லியனார்டோ டிகாப்பிரியோ, கேட் வின்ஸ்லெட் நடித்து சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் திரைப்படம் படம் டைட்டானிக். கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே? 1997ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகில் அதிகம் […]
  • அடக்கடவுளே.. 18 வயது இளம் ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை June 18, 2022
    லாஸ் ஏஞ்சல்: Just Add Magic படத்தில் நடித்ததற்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 வயது இளம் ஹாலிவுட் நடிகர் டைலர் சாண்டர்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்தது ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் சினிமா துறையில் இப்படி ஏராளமான சிறு வயது மரணங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களில்
  • நான் இன்னும் அவரை லவ் பண்ணுறேன்...வழக்கிற்கு பிறகு ஆம்பர் ஹெர்ட் வெளியிட்ட பரபரப்பு கருத்து June 16, 2022
    வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் பல பாகங்களில் ஜேக் ஸ்பேரோ என்ற கேரக்டரில் நடித்து உலக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர். 50 வயதாகும் ஜானி டெப், தன்னை விட 25 வயது சிறியவரான ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹியர்ட்டை 2015 ம் ஆண்டு திருமணம் செய்து
  • பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு June 11, 2022
    டொரன்டோ : கனடா நாட்டின் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். கனடாவின் பிரபல பாடகராக இருப்பவர் ஜஸ்டின் பீபர். 28 வயதாகும் பீபர் ஆரம்பரத்தில் யூட்யூப்பில் பாப் பாடல்களை பாடி வெளியிட்டு, உலகம் முழுவதும் பிரபலமானார். இவரது பாப் பாடல்கள் மட்டுமல்ல சர்ச்சைகளு […]
  • கரு சிதைந்த கவலை மறப்பதற்குள்ளே 3வது திருமணத்தை முடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ்.. டிரெண்டாகும் பிக்ஸ்! June 11, 2022
    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது 3வது திருமணத்தை செய்து கொண்டார். தன்னை விட பல வருடங்கள் வயது குறைவான அமெரிக்க நடிகர் சாம் அஸ்காரியுடன் கடந்த ஆண்டு நிச்சயம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக வயிற்றிலேயே அந்த சிசு கலைந்து விட்ட சோகத்தை