Cinema Gossips – சினிமா கிசுகிசுக்கள்

  • இன்னும் அந்த சண்டை சரியாகலையாம்.. ஒல்லி நடிகரின் கண்டிஷனுக்கு ஓகே சொல்லாத இசையமைப்பாளர்! June 25, 2022
    சென்னை: ஒல்லி நடிகரும் அவர் அறிமுகத்தில் சினிமாவுக்கு வந்த அந்த இசையமைப்பாளருக்கும் இடையே இன்னமும் பிரச்சனை ஓடிக் கொண்டு தான் இருக்கிறதாம். சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டனர். இருவரது கூட்டணியில் அட்டகாசமான பாடல் வருகிறது என அளந்து விடப்பட்ட நிலையில், பாடல் வெளியாகும் போதே அவர்களது பஞ்சாயத்தும் பட்டித் தொட்டி எங்கும் பரவ ஆரம்பித்து விட்டது.
  • எனக்கு நடிப்பு முக்கியம் இல்லை...அந்த விஷயத்திற்கு தயாரான நம்பர் நடிகை June 24, 2022
    சென்னை : அந்த நம்பர் நடிகை பல ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு சமீபத்தில் தான் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஏற்கனவே குடும்ப சைடில் பல பிரச்சனைகள், எதிர்ப்புக்கள். இதை மீறி தனது கடந்த கால கசப்பான அனுபவங்களுக்கு முடிவு கட்ட விடாபிடியாக இருந்து திருமணத்தை முடித்து விட்டார் நம்பர் நடிகை. நடிகையின்
  • அந்த ரோலுக்கும் வேணான்னு துரத்தி அடிச்சிட்டாங்களாம்.. ஓவர் புலம்பலில் சூப்பர் மாடல்! June 23, 2022
    சென்னை: தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்டு வாய்க்கு வந்ததை கண்டபடி பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட அந்த துணை நடிகை சமீபத்தில் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என்றெல்லாம் அழுது புலம்பினார். அவரது அழுகையை பார்த்து ஆதரவு கொடுக்க நினைத்த ஒரு வெப்சீரிஸ் டைரக்டர் அந்த சூப்பர் மாடலுக்கு
  • தொக்காக சிக்கிய அந்த பிரபல தொகுப்பாளினி.. வண்டவாளங்களை தோண்டி எடுக்கும் சூடுபட்ட பூனை! June 22, 2022
    சென்னை: நடிகைகளை பற்றிய அந்தரங்கங்களை தோண்டி எடுத்து பேசியே பிரபலமானவர் அந்த யூடியூபர். சமீப காலமாக அவருக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் குவிந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் அந்த யூடியூபரை அசிங்கப்படுத்த நினைத்து பேட்டி எடுத்த அந்த பிரபல தொகுப்பாளினி தற்போது தேவையில்லாமல் புதைக் குழியில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  அந்த தொகுப்ப […]
  • அந்த விவகாரத்தில் வாயே திறக்காமல் மெளனம் காக்கும் ஒல்லி நடிகர்.. பாடகி அப்படி பாய காரணம் என்ன? June 21, 2022
    சென்னை: ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் லீக்கான மேட்டரில் அந்த பாடகி தொடர்ந்து அந்த ஒல்லி நடிகரையே கோர்த்து விட்டு பேசி வருகிறார். ஆனால், அவரோ இது தொடர்பாக எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருப்பது ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி வருவதாக பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன. அப்போதைக்கு அந்த விஷயம் அப்படியே மூடி மறைக்கப்பட காரணமே உச்ச நடிகரின் தலையீடு