- எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்.. டான் நடிகை சிவாங்கியின் ஆசை என்ன தெரியுமா? June 25, 2022சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுத்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே சிவாங்கிக்கு சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சிவாங்கியும் ஒரு சாட் செஷன் வைத்தார். அதில் உங்களுக்கு வரப் போற கணவர்
- நாய்க்கு விமான டிக்கெட்? ராஷ்மிகா இது ரொம்ப ஓவர்..தயாரிப்பாளர் புகார்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்! June 25, 2022சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் கேட்டு தயாரிப்பாளர்களை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து இளசுகளின் கனவுகன்னியாக மாறிவிட்டார். அந்த படத்தில் இடம் பெற்ற ‘இன்கேம் இன்கேம் காவாலா‘ என்ற ஒரே பாடல் ராஷ்மிகாக புகழின் உச்சிக்கே கொன்று
- ரெண்டு விஜய்யோடயும் நடிக்கணும்.. சூர்யா நாயகியோட ஆசையை பாருங்க! June 25, 2022சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 41 படத்தில் பாலா இயக்கத்தில் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நாக சைத்தன்யா -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள என்சி22 படத்திலும் இணைந்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.
- ஐ லவ்யூ வேணா சொல்றேன்.. கல்யாணம் பண்ண சொல்லி கம்பல் பண்ணாதீங்க.. கடுப்பான மாளவிகா மோகனன்! June 25, 2022சென்னை: நடிகை மாளவிகா மோகனனின் இந்தி ஆல்பம் பாடலான Tauba வெளியாகி வெற்றிகரமாக பல மில்லியன்களை கடந்து டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், #AskMalavika எனும் ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் திருமணம் செய்து கொள்ளவீர்களா எனக் கேட்க அதற்கு மாளவிகா மோகனன் சொல்லி உள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில்
- பிகினி போட்டோ கேட்ட ரசிகர்...மாளவிகா மோகனன் பதிலுக்கு என்ன பண்ணிருக்கார் தெரியுமா ? June 24, 2022சென்னை : நடிகைகளிடம் ரசிகர்கள் வரம்பு மீறிய கேள்விகள் கேட்பதும், அதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பதும் ஒன்றும் புதிதில்லை. குஷ்பூ துவங்கி லேட்டஸ்ட் நடிகைகள் பலரும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதே நிலை தான் மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடித்த