- வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்! June 26, 2022தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு மத்தியிலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2 மாதங்களில் ரூ.500 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி பிரம்மிக்க வைத்த்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
- கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்!.. கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் அறிமுகம்! June 25, 2022கவாஸாகி நிறுவனம் அதன் நிஞ்ஜா 400 (Kawasaki Ninja 400) பைக்கை பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற சிறப்பு வசதிகள்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
- பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்! June 25, 2022பஜாஜ் பல்சர் என்250 மற்றும் எஃப்250 மோட்டார்சைக்கிள்களின் இரட்டை சேனல் ஏபிஎஸ் வெர்சன்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய 250சிசி பல்சர் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
- கஸ்டமைஸ்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு... June 25, 2022ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 கஸ்டமைஸ்டு பைக்குகளை இந்தியாவில் டிஸ்பிளேவிற்கு வைக்கிறது. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
- தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்! June 24, 2022ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் மிக அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பேஷன் எக்ஸ்டெக் (Passion XTec) பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.