Theni News -தேனி
- அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதி July 6, 2025திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்.மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Dhurandhar first look : அதிரடி ஆக்ஷன் மோடில் ரன்வீர் சிங் July 6, 2025இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... July 6, 2025இன்றைய முக்கிய செய்திகள்...இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
- ராமதாஸ் அணி செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு அழைப்பு?- ஜி.கே.மணி பதில் July 6, 2025ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் தாமதம் July 6, 2025முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
- பின்லாந்தில் நடைபெற்ற மனைவிகளை கணவர்கள் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி July 6, 2025அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர். வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.
- தமிழில் ரீமேக் செய்யப்படும் பிளாக்பஸ்டர் திரைப்படமான Kill- ஹீரோ யார் தெரியுமா? July 6, 2025திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டராக உருவானது. இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
- 90-வது பிறந்தநாள் கொண்டாடும் தலாய் லாமா- பிரதமர் மோடி வாழ்த்து July 6, 2025தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக அவர் இருந்து வருகிறார்.
- நுங்கம்பாக்கம் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மயங்கிய பெண்ணிடம் வாலிபர் பாலியல் அத்துமீறல் July 6, 2025பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.
- திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் July 6, 2025உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார்.