TV Entertainment News – தொலைக்காட்சி செய்தி

  • ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள் June 26, 2022
    சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அதன் ஹீரோ சிபு சூரியன் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவரே சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியல் 2018 ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • லேட்டஸ்ட் சீரியல் எல்லா வேஸ்ட்...பழைய சீரியலை போடுங்கப்பா...குழம்பும் டிவி சேனல்கள் June 25, 2022
    சென்னை : வீட்டில் இருப்பவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள். குடும்ப தலைவிகள், பெண்கள், வயதானவர்கள் தான் சீரியல்கள் பார்ப்பார்கள் என்ற காலம் போய் தற்போது அனைத்து வயதினரும் டிவி சீரியல்கள் பார்க்கும் நிலை வந்து விட்டது. குறிப்பாக கொரோனா, லாக்டவுனிற்கு பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சீரியல்கள் பார்க்க துவங்கி விட்டனர். இதனால் சீரியல் பார்க்கும் ஆடியன்ஸ்
  • பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுகிறாரா வில்லி வெண்பா?...என்ன பிரச்சனை ? June 24, 2022
    சென்னை : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஒரு காலத்தில் டிஆர்பி.,யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்த சீரியல், தற்போது டல் அடிக்கிறது. இந்த சீரியல் பற்றி எந்த அப்டேட், புதிய தகவல் வந்தாலும், தயவு செய்து இந்த சீரியலை நிறுத்துங்கள். எப்போ தான் சீரியலை முடிப்பீங்க
  • யாருக்கும் வாழ்க்கை ஈஸி இல்லை.. வாழ்க்கையே போராட்டம் தான்.. டென்ஷனான ஷிவாங்கியின் நச் பதில் ! June 24, 2022
    சென்னை : ட்விட்டரில் தன்னை டென்ஷனாக்கிய இணையவாசிக்கு விஜய் டிவி சிவாங்கி கூலாக பதிலளித்துள்ளார். க்யூட்டான சிரிப்பு, வசீகரமான குரலுக்கு சொந்தக்காரியான சிவாங்கிக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. சின்னத்தில் கிடைத்த வரவேற்பால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் , கதாநாயகி மாளவிகா மோகனின் தோழியாக வெள்ளித்திரையில் கால் பாதித்தார். […]
  • விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து‘ சீரியலுக்கு வந்த சிக்கல்.. நடிகை திடீர் மாற்றம்! June 24, 2022
    சென்னை : தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி. 20 வருடங்களுக்கும் மேலாக புதுப்புது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் எப்போதுமே ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட். இதேபோல சீரியல்களும் விஜய் டிவியில் ரசிகர்களை கட்டிப் போட்டு