TV Entertainment News – தொலைக்காட்சி செய்தி

  • செம்பருத்தி “விடாது கருப்பு“.. சீரியலை சீக்கிரம் முடிங்க.. கடுப்பான ரசிகர்கள் ! May 25, 2022
    சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த தொலைக்காட்சித் தொடர் செம்பருத்தி. ஒரு காலகட்டத்தில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்த இந்த சீரியல் தற்போது ரம்பமாக அறுத்துக்கொண்டு இருக்கிறது. ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் காதல் பின்னணியை கொண்ட தொடராகும். இந்த சீரியல் தெலுங்கு
  • கோபியை துரத்தியடிக்கும் ராதிகா... மூர்த்தி போட்ட பிட்டு நல்லா வேலை செய்யுதே May 24, 2022
    சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. சமீப நாட்களாக அதிகமானவர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியலாகவும் பாக்யலட்சுமி இருந்து வருகிறது. இல்லத்தரசிகள் படும் கஷ்டங்களை சொல்வதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல், தற்போது பாக்யலட்சுமியின் கணவர் கோபியை மையமாக வைத் […]
  • அட்ஜெஸ்ட்மெண்ட்… அம்மா வந்தா ஓகேவாம்... ஸ்ரீநிதி சொன்ன ஷாக் நியூஸ் ! May 24, 2022
    சென்னை : விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சினிமாவில் தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கேரளாவை பூர்வீகமாககொண்ட ஸ்ரீநிதி, திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பை முடித்தார். நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட ஸ்ரீநிதி, மலர்வாடி என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் ச […]
  • யாரு அந்த ராக்ஸ்டார்.. பள்ளி விழாவிற்காக மாணவர்களின் வேற லெவல் திட்டம்.. ஓகே சொல்லும் மலர் டீச்சர்! May 24, 2022
    சென்னை : 90 கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக தற்போது வரையில் உள்ளது விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடர். 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்தத் தொடரில் ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இவர்களில் பலர் அடுத்தக்கட்டங்களில் சினிமாவிலும் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றனர். யானையை பார்த்து பயந்த நயன்தாரா.. தயங்க […]
  • குழந்தை லக்ஷ்மியின் நியாயமான ஆசை.. பரிதவிக்கும் கண்ணம்மா -சௌந்தர்யா.. அடுத்தக்கட்டத்தில் தொடர்! May 23, 2022
    சென்னை : விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களை ப்ரெஷ்ஷாக கொடுத்து வருகிறது விஜய் டிவி. சில சீரியல்களின் இரண்டாவது சீசன்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக உள்ளது பாரதி கண்ணம்மா. இந்நிலையில் இந்த சீரியலின் புதிய ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது […]